குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

1.

பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால் – குதூகலம்

2.

தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான் தேவன் அச்சாரமானார்
ஆதிசயம் அதிசயமே     – குதூகலம்

3.

வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம் – குதூகலம்
4.

எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம் – குதூகலம்



kuthukalam kondadtame
en iyesuvin chanth nithanaththil
aananthdham aananthdhame
en anparin thirubbadhaththil

1.

bavamellam paranthdhathu
noykalellam thirnthdhathu
iyesuvin irathdhaththinal
kirisa்thuvukkul vazvu kirubaiyal midbu
parisuthdha aaviyinal – kuthukalam

2.

thevathi thevan thinamthorum dhangkum
thevalayam name
aaviyan thevan assaramanar
aathichayam athichayame     – kuthukalam

3.

vallavar en iyesu
vazha vaikkum theyvam
verrimele verri dhanththar
orumanamay kudi oosanna badi
uurellam kodiyerruvom – kuthukalam
4.

ekkala chathdham thudharkal kudtam
nechar varukinrar
oru nodi bozuthil marurupamavom
makimaiyil biravesibbom – kuthukalam